மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த தின கருத்தரங்கம்
தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் காந்தி பிறந்த தின ஜூம் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல்:
தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றத்தின் மகாத்மா காந்தி பிறந்த தின ஜூம் இணைய வழி கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் 2. 10. 2023 மாலை 6 மணி அளவில் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாற்றுத் தலைவர் திரு வி. சுகுமாரன் அவர்கள் வரவேற்புரை வழங்க, அகில இந்திய காந்திய இயக்க நிறுவனர் மற்றும் தலைவர் திரு. வி. விவேகானந்தன் அவர்கள் தலைமை உரையாற்ற, நடைபயண நாயகர். காந்தியவாதி.திரு. ம. கருப்பையா அவர்கள் *சத்திய ஒளி மகாத்மா* என்ற தலைப்பில் கருத்துரை வழங்க, மக்கள் விஞ்ஞானி பத்மஜோதி முனைவர் திரு கு. சி. ஐயப்பன் அவர்கள் *போற்றப்பட வேண்டிய காந்தியும், பின்பற்றப்பட வேண்டிய காந்தியமும்* என்ற தலைப்பில் கருத்துரை வழங்க பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கலந்துரையாடலில் பங்கு பெற்று உரையாட, திருச்சி சேவை நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் திரு கோவிந்தராஜு ஐயா அவர்கள் நன்றி உரை நன்க தேசிய கீதத்துடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
1. தொடக்கம்:
https://youtu.be/w3XXpsU6s4o?si=uLbOThM0TJt5mEDk
2. சத்திய ஒளி மகாத்மா: காந்தியவாதி திரு.ம. கருப்பையா அவர்களின் சிறப்புரை:
https://youtu.be/D-Sr73MBeZk?si=Gm8FGo34xJL4kukx
3. போற்றப்பட வேண்டிய காந்தியும், பின்பற்றப்பட வேண்டிய காந்தியமும்: மக்கள் விஞ்ஞானி திரு. கு. சி. ஐயப்பன் அவர்களின் சிறப்புரை;
https://youtu.be/QNwSG2EyhBw?si=xL0xQE1rddPyU-F-
4. கலந்துரையாடல்:
https://youtu.be/7ozxcl4t1mg?si=l7aSHDu0gHq-uYeD

கருத்துகள்
கருத்துரையிடுக