இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம்

படம்
   தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம் இருட்டு இருட்டு என அங்கலாய்த்துக்கொண்டு இருப்பதை விடுத்து ஒரு அகல்விளக்கை ஏற்றுவோம்!  வணக்கம் நண்பர்களே!  தமிழ்நாடு அன்புவழி அறப்பணி மன்றம் (TAVAM ) ஒரு சமூக வாழ்வியல் அமைப்பு; சாதி, மதம் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. அன்பு வழியில் வாழ்வதற்கு போதனையும் பயிற்சியும் வழங்கி, சமுதாயத்தில் அன்பும் அறமும் அமைதியும் நிலவ பாடுபடுவது இதன் நோக்கமாகும். அன்பு வழி மாமன்றம் என்பது இதன் சுருக்கப் பெயர். இந்த மன்றம்  நேரு யுவ கேந்திரா முன்னாள் இயக்குநர் திரு வேலாயுதம்  அவர்களால் நிறுவபட்டுள்ளது. அன்பு வழியில் அறப்பணிகள் செய்து நல்ல சமுதாயம் அமைய பாடுபட விரும்புபவர்கள்  இந்த மன்றத்தில்  இணையலாம்;    ஒத்த கருத்துடைய உங்கள் நல்ல நண்பர்களையும் இந்த அன்பு வழியில் ஐக்கியமாக்கலாம்! மன்றத்தின் கொள்கை திட்டங்கள்: 1. சமூகம்:  அ. மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துதல்; ஆ. அனைவருக்கும் இலவச கல்வி; இ. நாட்டின் தேவைக்கேற்ப கல்வி, வேலைக்கான திட்டமிடல்;  ஈ. அனைவருக்கும் தகுதிக்கேற்ற வேலை உத்தரவாதம்; உ. சாதி மத மோதல் இல்...